வழக்கமான ஒரு காலை நேரம். எப்பவும் போல பழக்கூடையைச் சுமந்து வரும் பழக்கார பொன்னம்மாவைத் திடீரென்று ஒரு முதலை வழிமறிக்கிறது. “யாராவது முதலையைப் பிடிங்க”
என்று அவர் கத்துகிறார். ஊரே கூடி முதலையைப் பிடிக்க முன்வருகிறது. முதலை ஊர்மக்களிடம் சிக்கியதா? அல்லது தப்பித்ததா?