கீதா உல்ப், அனுஷ்கா ரவிஜங்கர், கிறிஸ்டி சுபத்ரா, ஓரிஜித் சென்
11 வயது வேலு கிராமத்திலிருக்கும் தன் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்து விடுகிறான். குப்பை சேகரிக்கும் வேலையைச் செய்யும் ஜெயாவுடன் சேர்ந்து அவனும் அந்தத் தொழிலைச் செய்யத் தொடங்குகிறான். குப்பைராஜா ஜாம்பஜார் ஜக்கு, கடன்காரர் துரை ஆகியோர் வேலுவின் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றனர். குழந்தைத் தொழிலாளர்கள், குப்பைசேகரிப்பு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பான செய்திகளையும் இந்நூல் கொண்டுள்ளது.